RTI படிவம்

 RTI_01_e.pdf

RTI சட்டம்
ஒழுங்கு விதிகள்
தொடர்பு விபரங்கள்

இலங்ளை  தகவலறியும் உரிமைக்கான   ஆணைக்குழுhttp://www.rticommission.lk

அறை இலக்கம் 203,204- இரண்டாம் வளாகம்,
பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபம்,
பௌத்தாலோக்க மாவத்தை,
கொழும்பு 07

rti.commission16@gmail.com
0112691625/0112678980
0112691625
தகவல் உத்தியோகத்தர் (தகவலுக்கான உரிமைச் சட்டம்)
அருண ரணவக
உதவிப் பண்ப்பாளர்
கறுவா அபிவிருத்தித் திணைக்களம் குணரத்ன வீரகோன் மாவத்தை,
பொரகந்த,
கரந்தெனிய.
தொலைபேசி : 0094 91 2210999
மின்னஞ்சல்:
பெயரிட்ட உத்தியோகத்தர்
திரு. எல்.எம்.ஜே.கே. லிந்தர
பணிப்பாளர் நாயகம்
கறுவா அபிவிருத்தித் திணைக்களம்
குணரத்ன வீரகோன் மாவத்தை,
பொரகந்த,
கரந்தெனிய.
தொலைபேசி : 0094 91 2210999
தொலைநகல் :
மின்னஞ்சல் :
RTI கட்டணம்
  1. விண்ணப்பப்படிவங்களுக்கான  கட்டணம்
  • ​மக்களால் தகவல் கோரிப்பதற்காக, தகவளுக்கான உரிமை  விண்ணப்பப் படிவம் வழங்கும்  போது, எந்தவொரு பொது அதிகாரமும் எவ்வாரான கட்டனமும் அறவிடக்கூடாது.
  • தகவல் கோரிப்பது  தொடர்பாக அடிப்படை அலுவல்களை செய்வதற்காக  எந்தவொரு பொது அதிகாரமும் எவ்வாரான கட்டனமும் அறவிடக்கூடாது.
  1. தகவல்களுக்கான கட்டனம்:
  •  வேறு விதமாக பணிக்கப்பட்டிருந்தால்விடில், தகவல் கோரிக்கைக்காக , எந்தவொரு பதிலாகவும் தகவல்கள் வழங்கும் பொருட்டு பொது அதிகாரத்தால் பின்வரும் கட்டணங்களை  அறவிட முடியும்.
  1. படப் பிரதிகளைப் பெறுதல்
  2. A4( 21 cm x 29.7 cm) தாளில் அல்லது அதை விட  சிறிய அளவிலான தாளில் வழங்கப்படும் தகவல்களுக்காக, ஒரு பக்கம்- 2/= ரூபா ஒரு தாளில் இரு பக்கங்கள்- 4/= ரூபா
  3. லீகல் அளவிலான (21.59 cm x 35.56 cm) தாளில் மற்றும் A3 (29.7cm X  42 cm) அளவிலான தாளில் வழங்கப்படும் தகவளுக்காக, ஒரு பக்கம்- 4/= ரூபா ஒரு தாளில் இரு பக்கங்கள்- 8/= ரூபா
  4. மேலே குறிப்பிட்ட அளவுகளை விடபெரிதான அளவு தாள்களில் வழங்கப்படும் தகவல்களுக்காக உண்மையான செலவை அறவிடப்படும்.
  5. அச்சிட்ட படப் பிரதிகளைப் பெறுதல்A4( 21 cm x 29.7 cm) தாளில் அல்லது அதை விட  சிறிய அளவிலான தாளில் வழங்கப்படும் தகவல்களுக்காக, ஒரு பக்கம்- 4/= ரூபா ஒரு தாளில் இரு பக்கங்கள்- 8/= ரூபா
  6. லீகல் அளவிலான (21.59 cm x 35.56 cm) தாளில் மற்றும் A3 (29.7cm X  42 cm) அளவிலான தாளில் வழங்கப்படும் தகவளுக்காக, ஒரு பக்கம்- 4/= ரூபா ஒரு தாளில் இரு பக்கங்கள்- 8/= ரூபா
  7. மேலே குறிப்பிட்ட அளவுகளை விடபெரிதான அளவு தாள்களில் வழங்கப்படும் தகவல்களுக்காக உண்மையான செலவை அறவிடப்படும்.
  8. தகவல்களை கோரும் நபரால் வழங்கப்படும்  சிறுவட்ட (diskette) இறுவட்டுத்தட்டு( Compact Disk), யூஎஸ்பீ தரவுப் பறிமாற்ற இடைமுகம் (USB mass drive) அல்லது அவ்வாரான வேறு மின்னணு கருவியில் பதிப்பிட்டுத் தருவதற்காக இவ் ஒவ்வொருபொருளுக்காக 20/= ரூபா அறவிடப்படும்.
  9. பொது அதிகாரத்தால் வழங்கப்படும்  சிறுவட்டு (diskette) இறுவட்டுத்தட்டு (Compact Disk), யூஎஸ்பீ தரவுப் பறிமாற்ற இடைமுகம் (USB mass drive) அல்லது அவ்வாரான வேறு மின்னணு கருவியில் பதிப்பிட்டுத் தருவதற்காக உண்மையான செலவை அறவிடப்படும்.
  10. எந்தவொரு ஆவணம் அல்லது விடயம் பற்றி பரிசோதிப்பதாயின் அல்லது பயிலப்படுவதாயின்  அல்லது கட்டுமானத் துறையை சோனைக்கு உட்படுத்துவதாயின் ஒரு மணிதியாளத்திற்காக தளா 50/ ரூபாவாக அறவிடப்படுவதுடன்,

 

குறித்த கற்கை/சோதனைக்காக ஒரு மணிதியாளத்திற்கு அதிகமான நேரத்தை எடுப்பதாயின் முதல் ஒரு மணிதியாளத்திற்கான கட்டணத்தை அறவிடப்படாது. இதற்காக வழிவகுத்திய பொது அதிகாரங்களின் அப் பயன்பாட்டுகளுக்கு பாதகம் ஏற்படாதவாறு இந்த இலவச சோதனையை செய்யப்படும். மேலும் குறித்த பொது அதிகாரங்களின் குறித்த பயன்பாட்டு, இந்த உப விதிகள் இருக்கின்ற போதிலும் அவ்வாரே இருக்கும்.

 

  1. மாதிரிகள் அல்லது படிவங்களுக்காக (மொடியூல்) உண்மையான  விலையை அறவிடப்படும்.
  2. மின்னஞ்சல் மூலம் வழங்கப்படும் தகவல்களுக்காக கட்டணங்கள் அறவிடப்படாது.
  3. சுற்றறிக்கைகள்  அல்லது விதிகளாக இதற்கு முன் பணிக்கப்பட்ட அல்லது  வெளியிட்ட கட்டண அட்டவணையொன்று எந்தவொரு பொது அதிகாரமிடமோ இருக்குமாயின், 4ஆம் விதியில் எவ்வாறு குறிப்பிட்டிருந்தாலும்  அக்கட்டண அட்டவணை, தொடர்ந்தும் நடைமுறைபடுத்தப்படும். இதற்கமைய , தற்போது இருக்கின்ற கட்டண அட்டவணைகள் தொடர்பாக ஏதேனும் தாக்கம் ஏற்பட்டால் ,கட்டணம் மற்றும் மேல்முறையீடுகள் தொடர்பான இவ் விதிகளுக்கு இணைப்புடைய அவ்வாரான ஒரு நிலையொன்றை, ஆணைக்குழுவால் தீர்மானிக்க வேண்டிய மேல்முறையீட்டுக்கு விடயமாகலாம்.
  4. கட்டணமின்றி வழங்கப்படும் தகவல்கள் :
  5. மேல் குறிப்பிட்ட 4ஆம் விதியில் என்ன குறிப்பிட்டிருந்தாலும், பொது அதிகாரத்தால் தகவல்கள் உள்ளடங்கிய அல்லது தயாரிக்கப்பட்ட நான்கு தாள்கள் அளவிலான (A4 அளவிளான) படப்கிரதிகள் அல்லது அச்சிட்ட பிரதிகள் கட்டணமின்றி வழங்கப்பட வேண்டும்
  6. சாதாரணமாக கட்டணமின்றி வழங்கக்கூடிய  தகவல்களை தொடர்ந்தும் கட்டணமின்றியே வழங்கப்பட வேண்டும்.
  7. கட்டணம் செலுத்தும் முறை :
    1. இவ் விதிகளில் வேறு இடத்தில் என்ன குறுப்பிட்டிருந்தாலும் ,பொது அதிகாரத்திற்கு தகவல்களுக்காக பின்வருமாறு கட்டணங்களை அறவிட முடியும். தகவல் உத்தியோகத்தருக்கு பணமாக பொது அதிகாரத்தின் கணக்குப் பொறுப்பு உத்தியோகத்தரிடம் அனுப்பிய ஒரு வங்கி வரைவோலை மூலம்.
    2. கணக்கு செலுத்தும் முறை  எதுவென்றாலும் தகவல் உத்தியோகத்தரால் அக் கட்டணத்திற்குரிய பற்றுச்சீட்டை வெளியிடவேண்டும்.
  8. தகவல்களுக்கான அணுகல் :
  9. பெரிய தொகுதிகளால் வழங்க வேண்டிய தகவல்  கோரிக்கைகள் தொடர்பாக , குறித்த தகவல்களுக்கு அணுகலை வழங்குவதிற்கு முன் அந்த அணுகளை  வழங்கக்  கூடிய பல படிவங்கள் தொடர்பாகவும் அவற்றுக்கு இணங்கிய கட்டணங்கள் தொடர்பாகவும் அது போலவே குறிப்புகளை பெறக்கூடிய திறன், பகுதிகளை பிரதி செய்துக்கொள்ளும் திறன், பொது அதிகாரத்தின் துற்றுணிவு உட்பட , மற்றும் குறித்த பொருட்களின் படங்களை கையடக்க தொலைபேசி அல்லது கையிலுள்ள படக் கருவியின் மூலம் பெறுவதற்காகவுள்ள திறன்கள் தொடர்பில்  தகவல் உத்தியோகத்தர் மக்களை அறிவூட்ட வேண்டும்.
  10. 5ஆம் 6ஆம் விதிகளில் குறித்துள்ள நிலைகளை தவிர,தகவல்களைக் கோரும் நபரிடம் தகவலுக்கான அணுகலை வழங்குவதுக்கு முன் விதிக்கப்பட்டுள்ள கட்டணத்தை அவர் முற்றிலும் செலுத்த வேண்டும்.
  11. விருத்திக்குரியதாக  வெளிபடுத்தல் :
  12. மேல் விதிகளின் மூலம் விதிக்கப்பட்ட கட்டணங்களுக்கு இணங்கியதாக தகவல்களைக் கோரும் நபர்  ஒருவருக்கு சட்டத்தின் 8ஆம் பிரிவிற்கமைய அமைச்சர்களால் வெளியிடப்படும் அறிக்கைகளை பரிசொதித்தல், இணையதளத்தின் மூலம் தரவிறக்கம் செய்தல், இலத்திரன் பிரதிகள்  உட்பட பிரதிகளைப் பெறுதளை கட்டணமின்றியும் இலகுவாகவும் செய்யக்கூடியதாக இருக்க வேண்டும்.
  13. சட்டத்தின் 9ஆம் பிரிவில் காட்டுகின்றவாறு ஒரு கருத்திட்டத்தை நடைமுறைப்படுத்தும் அமைச்சர் ஒருவர் குறித்த கருத்திட்டத்திற்கு ஏற்புடைய அனைத்து தகவல்களையும் பொது மக்களிடம் பொதுவாக வழங்க வேண்டும். அவ்வாறான தகவல்களை பரிசொதித்தல், இணையதளத்தின் மூலம் தரவிறக்கம் செய்தல், இலத்திரன் பிரதிகள்  உட்பட பிரதிகளைப் பெறுதளை கட்டணமின்றியும் இலகுவாகவும் செய்யக்கூடியதாக இருக்க வேண்டும்.
  14. கட்டணங்கள் தொடர்பான மேல்முறையீடுகள்
  15. தகவல் உத்தியோகத்தரால் கூடுதலான கட்டணத்தை அறவிட்டிருப்பதாக தகவல் கோரும் நபருக்கு தோன்றினால், சட்டத்த 

கறுவா அபிவிருத்தி திணைக்களத்தின் தலைமை அலுவலகம் காலி மாவட்டத்தில் கரன்தெனியவில் நிறுவப்பட்டது. திணைக்களத்தின் முதல் பெரிய திட்டங்களில் காலி, பின்னதுவவில் உள்ள கறுவா வாசல் திட்டமாகும்.

விரைவு இணைப்புகள்

தொடர்பு கொள்ளவும்