வெள்ளை வேர் நோய் – காலி மாவட்டத்தில் இறப்பர் சார்புடைய பயிர்ச்செய்கைகளில் இப்போது தலைத் தூக்கியுள்ளது…! முன்னர் இறப்பர் பயிரிடப்பட்ட இடங்களிலுள்ள கறுவா பயிர்ச்செய்கைகளில் அல்லது இறப்பர் பயிர்ச்செய்கை சார்புடையதாகவுள்ள கறுவா பயிர்ச்செய்கை நிலங்களில் இந்தப் பூஞ்சை நோய்ப் பற்றி அனேகமாக தெரிய வருகின்றது.  நோய் அறிகுறிகள் மற்றும் கட்டுப்பாட்டு முறைகள் உட்பட மேலதிக விபரங்கள். (LINK TO  வெள்ளை வேர் நோய்- සුදු මුල් රෝගය ) மேலதிக