கௌரவ ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அவர்கள் கறுவா அபிவிருத்தி திணைக்களத்தை திறந்து வைக்கின்றார்
பிரதான அலுவலகம், கறுவா அபிவிருத்தி திணைக்களம்,2024-07-10. இன்று, இலங்கை ஜனாதிபதி ரணில் விக்சிரமசிங்க அவர்கள் கறுவா அபிவிருத்தி திணைக்களத்தின் உத்தியோகபூர்வ ஆரம்ப நிகழ்வில் கலந்துக்கொள்வதுடன் அது நாட்டின் பொருளாதார பின்னணிக்கு கறுவா கைத்தொழிலின் மூலோபாய முக்கியத்துவத்தை வலியுருத்துகின்றது. கறுவா துறையில் உள்நாட்டு வாழ்வாதாரம் மற்றும் சர்வதேச சந்தை ஆகிய இரு துறைகளிலும் பங்களிப்பை மேலோங்கவைக்கும் நோக்கத்துடன் கறுவா துறையின் அபிவிருத்தியை மேம்படுத்த அரசாங்கம் காட்டுகின்ற அர்ப்பணிப்பைப் பற்றி ஜனாதிபதி விக்கிரமசிங்க