Overview

அரசாங்கம், இலங்கையில் கறுவா கைத்தொழிலை கட்டி எழுப்புவதன் முக்கிய படிமுறையாக  2023 இலக்கம் 16 கொண்ட வரவுசெலவு திட்டத்தில் அபிலா​ஷைமயமான திட்டத்தை முன்வைக்கப்பட்டது. சிறிய ஏற்றுமதி பயிர்ச்செய்கையிலிருந்து பிரதான பெருந்தோட்ட பயிர்ச்செய்கை  வரை கறுவாவை உயர்த்தி வைத்துக்கொண்டு கறுவா அபிவிருத்திக்காக அர்ப்பணிந்த ஒரு திணைக்களத்தை  அமைப்பது இத் திட்டத்தின் நோக்கமானது. இந்த தொடக்கத்திற்கு பாராளுமன்ற அங்கீகாரம் கிடைத்தது. இந்த அங்கீகாரத்தை அடிப்படையாகக்கொண்டு, “கறுவா அபிவிருத்திக்காக புதிய திணைக்களத்தை  அமைத்தல்” என்ற தலைப்புடன் இலக்கம் 23/1501/601/050 கொண்ட அமைச்சரவை ஆவணத்தை அதிமேதகு ஜனாதிபதி அவர்கள் மற்றும் பெருந்தோட்ட   கைத்தொழில்  அமைச்சரால் 2023-08-14ஆம் திகதி  நடந்த அமைச்சரவை சந்திப்பில் கூட்டு குறிப்பாணையாக சமர்பிக்கப்பட்டது. அதற்கு   அமைய   2023-09-01ஆம் திகதி முதல் அமுலாகும் படி கறுவா அபிவிருத்தி மத்திய திணைக்களத்தை அமைப்பதற்கு  அமைச்சரவை அனுமதி கிடைத்தது. திணைக்களத்தின் ஆரம்பத்தை உத்தியோகபூர்வமாக அடையாளப்படுத்திக்கொண்டு இலங்கை அறிவியல்  சேவையின் திரு எல்.எம்.ஜே.கே லிந்தர, பதில் கடமையாற்றும் பணிப்பாளர் நாயகத்தராக நியமிக்கப்பட்டார்.

திணைக்களத்தை  மேலும்  வலுவூட்டிக்கொண்டு , 2024-01-24 திகதியிட்ட  அமைச்சரவை  ஆவணத்திற்கு  அமைய  இதற்கு முன் ஏற்றுமதி விவசாய தணைக்களத்தின் கீழ் இருந்த தேசிய கறுவா ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிலையத்தை புதிய திணைக்களத்திடம் ஒப்டைக்கப்பட்டது. கறுவா அபிவிருத்தி திணைக்களத்தின் பிரதான அலுவலகம், காலி மாவட்ட கரந்தெனிய  பிரதேசத்தில் 2024-01-01 ஆம் திகதி  அமைக்கப்பட்டது. திணைக்களத்தின் முன்னணி கருத்திட்டங்களில் காலி பின்னதூவ Cinnamon Gate கருத்திட்டமும் ஒன்று. பெருந்தோட்ட   கைத்தொழில்  அமைச்சகத்தினால் ஆரம்பத்தில் தொடங்கப்பட்ட இக் கருத்திட்டத்தை புதிய திணைக்களத்திடம் ஒப்படைக்கப்பட்டதோடு  கட்டுமானபணிகள் தற்போது ஆரம்பித்துள்ளன. தற்போது உப காரியாலயங்கள் இல்லாதபடியால் , இலங்கையின் துரித அபிவிருத்தியை காட்டும் கறுவா  கைத்தொழிலின் வினைத்திறனான முகாமைத்துவத்தை உறுதி படுத்திக்கொண்டு,அனைத்து அபிவிருத்தி  மற்றும் கருத்திட்ட வேலைப்பாடுகளும் தற்போது  பிரதான  அலுவலகத்திலிருந்து ஒருங்கிணைக்கப்படுகின்றன.

தூர நோக்கு & பணி கூற்று

தூர நோக்கு

இலங்கைக் கறுவாவை, இலங்கையின் முன்னணி ஏற்றுமதி – முன்னிலை பெருந்தோட்டப் பயிர்ச்செய்கையாக  நிலைநாட்டுதல்.

பணி கூற்று

நிலைப்பேறான தன்மையை மேம்படுத்தல், நிலைத் தரங்களை மேலோங்கச் செய்தல், சந்தை அணுகலை  விரிவாக்குதல் போன்ற மூலோபாய முன்முயற்சிகளின் மூலம் தேசிய பொருளாதாரத்திற்கு இலங்கைக் கறுவா கைத்தொழிலின் பங்களிப்பை வலுபடுத்தல் மற்றும் பங்குதாரர் அனைவரினதும் நல்வாழ்வை மேம்படுத்தல் எமது பணிகூற்று ஆகும்.

தொடர்பு விபரங்கள்

பணிப்பாளர் நாயகம்

எல்.எம்.ஜே.கே. லிந்தர
0774484490
jklindara@gmail.com

பிரதி பணிப்பாளர் (நிர்வாக)

கே.டீ.சதுரங்க குணசேகர
0779913861
chathurangagunasekara85@gmail.com

பிரதி பணிப்பாளர் (திட்டமிடல்)

ஆர். துல்ஹானி த சொய்சா
0718141979
dulhani.zoysa@yahoo.com

உதவி பணிப்பாளர் ( ஆராய்ச்சி)

ஆர்.ஏ.ஏ.கே ரணவக
0714426693
aruna.ranawakag@mail.com

உதவி பணிப்பாளர் (அபிவிருத்தி)

எச்.கே.கே.டீ.பத்திரண
0707749105
deshapriya15@gmail.com

உதவி பணிப்பாளர் (அபிவிருத்தி)

ஈ.ஜே.எஸ் த சொய்சா
0765448659
jsudarakawusl@gmail.com

Our Testimonials

What They're Talking About Agrios

There are many variations of passages of available but the majortity have sufferred alteration in some form by injected humor or random word which don't look even.

There are many variations of passages of available but the majority have suffered alteration in some form by injected humor or random word which don't look even.

Bonnie Tolbert

There are many variations of passages of available but the majority have suffered alteration in some form by injected humor or random word which don't look even.

James Albert

There are many variations of passages of available but the majority have suffered alteration in some form by injected humor or random word which don't look even.

Bonnie Tolbert

கறுவா அபிவிருத்தி திணைக்களத்தின் தலைமை அலுவலகம் காலி மாவட்டத்தில் கரன்தெனியவில் நிறுவப்பட்டது. திணைக்களத்தின் முதல் பெரிய திட்டங்களில் காலி, பின்னதுவவில் உள்ள கறுவா வாசல் திட்டமாகும்.

விரைவு இணைப்புகள்

தொடர்பு கொள்ளவும்