கறுவா பயிர்ச்செய்கையாளரே … உங்களது பயிர்ச்செய்கையின் மீது கவனத்துடன் இருங்கள் !!!

வெள்ளை வேர் நோய் – காலி மாவட்டத்தில் இறப்பர் சார்புடைய பயிர்ச்செய்கைகளில் இப்போது தலைத் தூக்கியுள்ளது…!

முன்னர் இறப்பர் பயிரிடப்பட்ட இடங்களிலுள்ள கறுவா பயிர்ச்செய்கைகளில் அல்லது இறப்பர் பயிர்ச்செய்கை சார்புடையதாகவுள்ள கறுவா பயிர்ச்செய்கை நிலங்களில் இந்தப் பூஞ்சை நோய்ப் பற்றி அனேகமாக தெரிய வருகின்றது.

 நோய் அறிகுறிகள் மற்றும் கட்டுப்பாட்டு முறைகள் உட்பட மேலதிக விபரங்கள். (LINK TO  வெள்ளை வேர் நோய்- සුදු මුල් රෝගය )

மேலதிக  விபரங்களுக்காக கறுவா அபிவிருத்தி​  திணைக்களத்துடன்  இணைந்துக்கொள்ளுங்கள்.

கறுவா அபிவிருத்தி திணைக்களத்தின் தலைமை அலுவலகம் காலி மாவட்டத்தில் கரன்தெனியவில் நிறுவப்பட்டது. திணைக்களத்தின் முதல் பெரிய திட்டங்களில் காலி, பின்னதுவவில் உள்ள கறுவா வாசல் திட்டமாகும்.

விரைவு இணைப்புகள்

தொடர்பு கொள்ளவும்